ரஜினி, கமல், விஜய்காந்த், ஜெயலலிதா, எம்ஜீஆர்.... ஜாதகங்கள்
இசைஞானி இளையராஜா ... ஜாதகம் ...பலன்கள்... முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் ...
அசிப்பட்டி
அசோகபுரம்
அடி அண்ணாமலை
அதிகரட்டி
அத்தனூர்
அத்திப்பட்டு
அனகாபுத்தூர்
அன்னவாசல்
அம்மாவாரிக்குப்பம்
அரகண்டநல்லூர்
அரிமளம்
அரியலூர்
அரியூர்
அரிவர்ம மகாதிராயன்
அலமாதி
அவடத்தூர்
அவனியாபுரம், மதுரை
ஆண்டிப்பாளையம்
ஆண்டிமடம்
ஆதமங்கலம் புதூர்
ஆத்தூர்
ஆத்தூர் (சேலம்)
ஆனையூர்
ஆயக்குடி
ஆலந்துறையார் கட்டளை
ஆலப்பாக்கம்
ஆவாரம்பாளையம்
இனாம்கரூர்
இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்
இராஜமல்ல தேவராயன்
இராஜமல்ல தேவராயன்- I
இராமாபுரம்
இராமேசுவரம்
இராயவரம்
இலுப்பூர்
ஈஞ்சம்பாக்கம்
ஈரோடு
உடையார்பாளையம்
பயனர்:உமாபதி/மதுரை
உறையூர்
ஊத்துக்கோட்டை
ஊரப்பாக்கம்
ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள்
எல்லைநாயக்கன்பட்டி
எஸ் புதூர்
ஏழாயிரம்பண்ணை
ஒக்கியந்துரைப்பாக்கம்
ஒட்டப்பாறை
ஒரத்தநாடு
ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு)
ஓசூர்
ஓட்டப்பிடாரம்
கங்கையம்பாளையம்
கணக்கம்பாளையம்
கணியூர்
கண்டதேவி
கண்ணனேந்தல்
கன்னிவாடி
கருகம்பத்தூர்
கறம்பக்குடி
கலசப்பாக்கம்
கலைவல்லவராயன்
கல்பாக்கம்
கல்லல்
காங்கேயநல்லூர்
காசிபாளையம் (ஈரோடு)
காத்துச்சுகனாப்பள்ளி
காந்தி நகர் (திருவண்ணாமலை)
காந்திபுரம்
காரம்பாக்கம்
கார்த்திகைப்பட்டி
காவக்காரப்பட்டி
காவிரிப்பூம்பட்டினம்
கிருட்டிண வர்மன்
கிருட்டிணராயன்
கிருஷ்ணசமுத்திரம்
கீரனூர் (புதுக்கோட்டை)
கீரமங்கலம்
கீழக்கரை
கீழவெண்மணி
கீழ்கட்டளை
கீழ்குந்தா
குடவாசல்
குடுமியான்மலை
குடுமியான்மலை குடைவரை
குட்லாடம்பட்டி
குணதுத்தும ராயன்
குத்தாலம்
குனியமுத்தூர்
குன்னத்தூர் (திருப்பூர்)
குருசடி
குருடம்பாளையம்
குளத்துப்பாளையம்
குளித்தலை
குழித்துறை
கூடங்குளம்
கூத்தாநல்லூர்
கெந்த தேவராயன்
கேத்தி
கொங்கணி மகாதிராயன்
கொங்கணி வர்மன்
கொங்கணி வர்மன்-I
கொங்கு நாடு
கொடுமுடி
கொடும்பாளூர்
கொட்டாக்குளம்
கொட்டிவாக்கம்
கொட்டையூர்
கொண்டலாம்பட்டி
கொரடாச்சேரி
கோனாவட்டம்
கோயம்புத்தூர்
கோவிந்தராயன்
கோவிந்தராயன்-I
கோவிலம்பாக்கம்
கோவைப்புதூர்
சங்கரமநல்லூர்
சதுர்ப்புய கன்னரதேவ சக்கரவர்த்தி
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்
சத்தியவாக்கிய ராயன்
சத்தியவிஜயநகரம்
சத்துவாச்சாரி
சமத்துவபுரம்
சம்பந்தபுரம்
சாக்கோட்டை
சிக்கராயபுரம்
சிங்கபெருமாள்கோவில்
சிங்களாந்தபுரம்
சிதம்பரம் (நகரம்)
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
சின்ன அனுப்பானடி
சின்னக்கம்பாளையம்
சின்னசேக்காடு
சின்னமனூர்
சின்னம்பாளையம்
சிவகாமராயன்
சீர்காழி
சீவூர்
சுக்கம்பாளையம்
சுந்தரக்கோட்டை
சுந்தரப்பெருமாள் கோவில்
சூரம்பட்டி
செங்கோட்டை (நகரம்)
செட்டித்தாங்கல்
செம்புக்குடிபட்டி
செம்மிபாளையம்
செய்யூர்
சேனூர்
சேலம்
சோமனூர்
சோலையார்பேட்டை
சோளூர்
ஜகத்தாலா
ஜமீன் ஊத்துக்குளி
ஜல்லடியம்பட்டு
ஜெயங்கொண்டம்
தனுஷ்கோடி
தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்
தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புகள் பட்டியல்
தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புப் பெயர்ப் பட்டியல்
தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்
தரங்கம்பாடி
தலைஞாயிறு
தளவாய்பட்டி
தாந்தோணி
தாராபடவேடு
திட்டச்சேரி
திரிசூலம் (ஊர்)
திருக்கண்டீஸ்வரம்
திருக்குவளை
திருச்சிராப்பள்ளி
திருத்தங்கல்
திருநின்றவூர்
திருபுவனம்
திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)
திருப்புல்லாணி
திருப்பூர்
திருமயம்
திருமழிசை
திருமீயச்சூர்
திருமுருகன்பூண்டி
திருவதிபுரம்
திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி
திருவிக்கிரமராயன்
திருவில்லிபுத்தூர்
திருவெண்ணெய்நல்லூர்
துதிப்பட்டு
துர்வினிதன்
தென் நல்லூர்
தேங்காய்பட்டணம் ஆனப்பாறை
தேனம்பாக்கம்
தேனி
தேவகோட்டை
தேவனக்குறிச்சி
தேவர்சோலா
தொட்டிபாளையம்
நகரத்தார் சமுதாய ஊர்கள்
நடுவட்டம்
நத்தம்பண்ணை
நரசிங்கபுரம், சேலம் மாவட்டம்
நரவரிக்குப்பம்
நரிக்குடி
நவல்பட்டு
நாகமலை
நார்த்தாமலை
நீடாமங்கலம்
நீலாங்கரை
நெடுஞ்சாலை (ஊர்)
நெட்டப்பேட்டை
நெரிப்பேரீச்சல்
நெற்குன்றம்
நெல்லியாளம்
படையநல்லூர்
பணகுடி
பம்மல்
பரங்கிமலை மற்றும் பல்லாவரம்
பள்ளபட்டி
பள்ளப்பட்டி
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அக்கிரஹாரம்
பள்ளிப்பட்டு
பழனி கவுண்டன் பாளையம்
பழவன்சாது
பழவேற்காடு
பாக்கோடு
பாஞ்சாலங்குறிச்சி
பாண்டியாபுரம்
பாப்பங்குறிச்சி
பாலகிருஷ்ணபுரம்
பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
பாலபள்ளம்
பாலவாக்கம்
பாளையங்கோட்டை
பிக்கெட்டி
பிரிதிவி கொங்கணி மகாதிராயன்
பீளமேடு
புஞ்சைப் புளியம்பட்டி
புதுப்பட்டிணம்
புதுப்பாளையம் அக்கிரஹாரம்
புலியகுளம்
புளியங்குடி
புழல்
புழுதிவாக்கம்
புவிசார் குறியீடு
புஷ்கராயன்
பூதலூர்
பூவிக்கிரமராயன்
பெரியசேமூர்
பெரியப்பட்டி
பெருமுச்சி
பேரணாம்பட்டு
பேரளம்
பேளூர், தமிழ்நாடு
பொதட்டூர்பேட்டை
பொன்னமராவதி
பொன்மலர்பாளையம்
பொழிச்சலூர்
போரூர்
மங்களம்
மடிப்பாக்கம்
மணப்பாக்கம்
மணல்மேடு
மதுரை
மரக்காணம்
மரமங்கலத்துப்பட்டி
மருதமலை
மலையனூர்
மாதவ மகாதிராயன்
மாமண்டூர்
மீஞ்சூர்
மீனா எசுடேட்டு
முகசிப்பிடாரியூர்
முத்துப்பேட்டை
முத்தூர்
முருகன்பாளையம்
மூலனூர்
மூவரசம்பேட்டை
மேலக்காவேரி
மேலமையூர்
மேலைக் கங்கர்
மேல்மருவத்தூர்
மேல்விஷாரம்
மொங்குபெத்தன்பட்டி
யா.ஒத்தக்கடை
ராஜகோவிந்தராயன்
ருத்திராவதி
வ.களத்தூர்
வடக்கணேந்தல்
வண்டலூர்
வண்டியூர்
வரதராஜன்பேட்டை
வலங்கைமான்
வலையபட்டி
வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன்
வாலாசாபேட்டை
விக்கிரமசிங்கபுரம்
விஜயபுரி
விருப்பாச்சிபுரம்
விளாங்குறிச்சி
விஷ்ணுகோப மகாதிராயன்
வீரப்பன்சத்திரம்
வெங்காத்தூர்
வெம்பக்கோட்டை
வெள்ளக்கோயில்
வெள்ளிமலை
வேலம்பாளையம்
வேலூர்
வேளாங்கண்ணி
வைத்தீசுவரன்கோவில்
ஸ்ரீ வீரராஜ சக்கரவர்த்தி
ஹப்பத்தாலா
ஹுலிகல்
இந்திய பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்
மோடி ஜாதகத்தில் அவர் பெயரும் புகழும் பெருக காரணமாயிருக்கும் சிறப்பம்சங்கள் கீழே
சிறந்த, உயர்ந்த பதவி, உச்ச புகழ் பெறும் யோகங்களை தருவது 10ஆம் இடமேயாகும். இனி அது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
1) சுக்ரன் 10ல் இருப்பது பேரும் புகழை தந்திருக்க . அவனே 10க்கும்
10க்குரியோனாக இருப்பதும் பேரும் புகழும் மேலும் மேலும் பெருகிட
காரணமாகிறது.
2) சனி 10ல் இருந்திட 10க்குரியோன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பது
சிறப்பு. மேலும் 10க்கு 5க்குரியோன் (குரு) பார்வை பெற்றது மேலும் சிறப்பு
புதன் 10க்குரியோனுடன் சேர்ந்தும் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும்
இருக்கிறது
3) கேது 10க்குரியோனுடன் சேர்க்கை.
4) செவ்வாய் ஆட்சி பலம் பெற்று “10யைபார்க்கும் குருவை” பார்ப்பதுடன் 10க்கு 10மிடத்தையும் பார்க்கிறது. மேலும் செவ்வாய் ஆனது 10 க்கு 9க்குரியோனும் ஆனது இன்னும் சிறப்பம்சம் ஆகும்.
5) சந்திரன் 10க்கு 10மிடத்தை பார்வை செய்கிறது. எனவே அவர் அரசியலில் இறங்கி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றார்.
6) ராகு 10க்குரியோனை பார்வை செய்கிறது.
7) குரு 10மிடத்தை பார்வை செய்கிறது.
8.) புதன் வலுவாக இருப்பதுடன் 10க்குரியோனுடன் சேர்க்கை பெற்றுள்ளது.
9) சூரியன் 10க்குரியோனாக அமைந்ததுடன் அதிர்ஸ்ட ஸ்தானமான 11ல் அமர்ந்தது மேலும் சிறப்பாகும்.
இப்படி நவக்கிரஹம்ங்களும் அவர் புகழ் பெறக் காரணமாகியது. சந்திர மங்கள யோகம், கஜகேசரியோகம், புதஆதித்ய யோகம் ( சிறந்த கல்வி அதிக புத்திசாலிதனம் விவேகம் , அதி நுண் கணித ஆற்றல், சிறப்பான பேச்சாற்றல் ஆகிய யோகங்களை தந்தது)
நீசபங்க ராஜ யோகம் மோடி அவர்களுக்கு சந்திரன் தரும் யோகம் இது
பஞ்சானன் யோகம். அல்லது பஞ்ச அனான யோகம் என்பது (5 கட்டங்களில் எல்லா கிரகங்களும் இருப்பது). இந்த யோகம் இருந்தால் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஆகியன தரும் யோகமாக இது இருக்கும். அதுவும் இவருக்கு 1,4,5,10,11 என்ற வீடுகளில் இருப்பது மிகச் சிறப்பான யோகமாகும்.
ஊச்சக யோகம் லக்னாதிபதியான செவ்வாய் ஜாகத்தில் லக்னத்தில் ஆட்சி
செய்வதால், பஞ்சமகா புருஷ யோகம்த்தில் ஒரு யோகமான ஊச்சக யோகம் இருக்கிறது.
சண்டாள யோகம் மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ‘‘சண்டாள யோகம்’’ என்று பெயர்.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே
முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.
7மிடத்துக்கு அதிபதி சுக்ரனுடன் சனி சேர்ந்த காரணத்தாலும், 7மிடத்தை
சனி பார்க்கின்ற காரணத்தாலும் அவருக்கு மனைவியுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை அமையவில்லை. மேலும் அந்த அமைப்பே உழைக்கும் மக்களின் முன்னேற்றதுக்கு உதவி செய்யவதில் ஆர்வம் பிறக்க காரணமும் ஆகியது. அதனாலேயே அவர் அரசியலில் கவனம் செலுத்தலானார். 5க்குரியோன் 5க்கு 12ல் அமைந்தது, 5ல் ராகு இருப்பது. 9மிடத்து அதிபதி நீசம் செவ்வாய்யுடன்
சேர்க்கை பெற்று இருப்பது ஆகிய அம்சங்கள் பிள்ளைகள் இல்லாத
நிலையை தந்தது.
http://karthikjothidam.blogspot.in/ என்ற இணைய தளத்தில் காணப்படும் தகவல்கள் இவை.
மேலும் ரஜினி காந்த் ஜாதகம், கமல்ஹாசன் ஜாதகம், விஜய்காந்த் ஜாதகம், ஜெயலலிதா ஜாதகம், எம்ஜீஆர் ஜாதகம், இசைஞானி இளையராஜா ஜாதகம், முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் ஜாதகம் ... இப்படி பலருடைய ஜாதகங்களும் , பிரபலமானவர்களின் ஜாதகங்களும் படித்திட, அறிந்திட கார்திக் ஜோதிடம் இல் கிளிக் செய்யவும்.
சில ஊரின் பெயர்களும் அதற்கான காரணங்களும்
மலை - பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையின் அருகே ஆனை மலையும் சிறு மலையும் பசுமலையும் அமைந்திருக்கின்றன. ஆனை மலையில் முற்காலத்தில் சமண முனிவர்கள் பெருந் தொகையினராய் வாழ்ந்தார்கள். சென்னைக்கு அருகேயுள்ள பரங்கிமலையில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பரங்கியர் என்னும் போர்ச்சுகீசியர் அங்கே குடியிருப்புக் கொண்டமையால் அப்பெயர் அதற்கு அமைந்ததென்பர்
குன்று - குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் பல உண்டு. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும்,குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம் என மருவி வழங்கும். நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும். திருப்பரங்குன்றம், நெற்குன்றம், நெடுங்குன்றம், குன்றக்குடி, குன்னூர், கழுங்குன்றம்
கல் - திண்டுக்கல் முன்னாளில் சிறந்ததோர் அரணாக விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையேயுள்ள கணவாய்களைப் பாதுகாப்பதற்குத் திண்டுக்கல் கோட்டை பெரிதும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் நாமக்கல் என்ற ஊர் உள்ளது. ஆரைக்கல் என்பது அதன் பழம் பெயராகும். ஆரை என்ற சொல் கோட்டையின் மதிலைக் குறிக்கும். ஆதலால், அவ்வூரிலுள்ள பாறையின் மீது முற்காலத்தில் ஒரு கோட்டைஇருந்தது எனக் கொள்ளலாம். தட்டப்பாறை, குட்டப்பறை, பேச்சிப்பாறை
காடு - தமிழ் நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களக்காடும் பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ் செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து. ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள்.
ஆறு - அடையாறு (சென்னையில் உள்ளது), திருவையாறு, மணிமுத்தாறு, செய்யாறு. ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுவதற்கேற்ற இடம் துறை எனப்படும். சில துறைகளின் இயற்கை அழகு அவற்றின் பெயரால் அழைக்கப்படும். மயில்கள் ஆடும் துறை "மயிலாடுதுறை" மந்திகள் கொஞ்சி குலவும் துறை "குரங்காடு" எனவும் அழைக்கப்படுகிறது. அதேபோல் ஆடுதுறை, கடம்பந்துறை, மாந்துறை, பூந்துறை, குறுக்குதுறை என்னும் பல ஊர்கள் உள்ளன.
கூடல் - ஆறுகள் கூடுந் துறைகளைப் கூடல் என்று அழைத்தார்கள். தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர் திருமுக்கூடல் என்று பெயர் பெற்றது. நெல்லை நாட்டில் தாமிரவருணியும், சித்திரா நதியும், கோதண்டராம நதி என்னும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என முற்காலத்தில் சிறந்திருக்கிறது. முக்கூடற் பள்ளு என்னும் சிறந்த நாடகம் அவ்வூரைப்பற்றி எழுந்ததேயாகும். சோழநாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற இடத்திற்கு அருகேயமைந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது. தென்னார்க்காட்டில் வெள்ளாறும், முத்தாறும் கூடுகின்ற இடத்தில் கூடலையாற்றூர் என்ற ஊர் அமைந்திருக்கின்றது.
பட்டி - பட்டி என்னும் சொல் முல்லை நிலத்து ஊர்களை குறிக்கும். தமிழகத்தில் பெரும்பாலும் இவ்வகையான ஊர்கள் பாண்டிய நாட்டில் தான் அதிகமாக உள்ளது. பட்டி என்னும் சொல்லுக்கு தொழுவம், ஆட்டுக்கிடை, பசுக்கொட்டில் என்ற பொருள்களை தருகின்றன. முல்லை நிலத்து மக்கள் ஆயன், ஆச்சியர் அவரகளது தொழில் ஆநிரைகளை மேய்ப்பதுதானே? ஆண்டிப்பட்டி, உசிலம்ப்பட்டி, கோவில்பட்டி, கல்லுப்பட்டி இன்னும் ஆயிரக்கணக்கான ஊர்கள் பட்டியில் உள்ளன.
குடி - உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராக கொள்ளப்படுவர். இத்தகைய குடும்பத்தினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு அல்லது குடி என்று அழைக்கப்படும். கற்குடி, விற்குடி, இளையான்குடி, செங்குடி, வேள்விக்குடி
மோடி ஜாதகம்!- பிரதமர் நரேந்திர மோடி ஜாதகம்! - மோடி ஜாதகம் பலன்கள்!
Famous Astrologers in Chennai